புதுக்கோட்டையில் பெண் எஸ்.ஐ தற்கொலை முயற்சி.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கீதா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை நீதிமன்ற பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான உதவி ஆய்வாளர் சங்கீதா அதிகப்படியான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள உதவி ஆய்வாளர் சங்கீதா, புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirukkokarnam Police SI Sangeetha tried to commit suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->