மக்களே உஷார்..ஒரே வாரத்தில் மூன்று சிறுத்தைகள் சிக்கியது!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்த மூன்று சிறுத்தைகள் வனத்துறையின் கூண்டில் சீக்கியது.

இரண்டு நாட்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரம் கிராம பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்து வந்தது. கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால், மக்கள் பீதி அடைந்தனர்.

இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டது. வனதுறையினர் சிறுத்தையை புடிப்பதற்காக கூண்டு வைத்தநிலையில்,சிறுத்தை கூண்டி சீக்கியது. 

 சில நாட்களுக்கு முன் வேட்டையபுரத்தில் இரவில் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஒரே வாரத்தில் மூன்று சிறுத்தைகள் அப்பகுதியில் பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிடிபட்ட சிறுத்தைகளை கோதை ஆறு வனப்பகுதியில் விடப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three leopards caught in one week


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->