போதை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு "முதலமைச்சரின் பதக்கம்" அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal



2023 ம் ஆண்டு சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் 09.05.2022 அன்று சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையிலன் போது "சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள் காவலர்களை ஊக்குவிப்பதற்கென மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துறைக்கேற்ப கீழ்கண்ட காவல் அதிகாரிகள் / ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்பகிறது

1. திரு.வெ.பத்ரிநாராயணன், இ.கா.ப., காவல்
கண்காணிப்பாளர். கோவை மாவட்டம்.

2. திரு.டோங்கரே பிரவின் உமேஷ், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம்

3. திரு.மா.குணசேகரன், காவல் துணை கண்காணிப்பாளர். இருப்பு பாதை, சேலம்
உட்கோட்டம். 4. திரு.சு.முருகன். காவல் சார்பு ஆய்வாளர். நாமக்கல் மாவட்டம்

5. திரு.இரா.குமார், முதல் நிலை காவலர்-1380, நாமக்கல் மாவட்டம்

போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் திரு அஸ்ரா கர்க், இ.கா.ப.. காவல்துறைத் தலைவர். தென் மண்டலம், மதுரை, அவர்களின் சீரிய பணியை அங்கீகரித்து
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM Award for police june 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->