"ஆளுநர்" சொன்னது பொய்.!! உண்மை என்ன? TN Fact Check விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ரவி தமிழரின்ஞர் ராபர்ட் கால்டுவெல் எழுதிய திராவிட மொழி நூல் பொய் எனவும் அவர் பள்ளி படிப்பை கூட முடிக்கவில்லை எனவும் பேசி இருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் ஆளுநரின் கருத்தை மறுத்து தமிழ்நாடு அரசு உருவாக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பள்ளி படிப்பை கூட தாண்டவில்லை என்பது பொய்! 

வதந்தி :

ராபர்ட் கால்டுவெல் பள்ளி படிப்பை கூட முடிக்கவில்லை அவரது படிப்பு தொடர்பான தவறான தகவல்கள் கூறுகின்றனர் என தகவல் பரப்பப்படுகின்றன. 

உண்மை என்ன? 

இச்செய்தி முற்றிலும் தவறானது திருநெல்வேலி மாவட்டம் இடையான்குடி பகுதியில் உள்ள பேராசிரியர் கால்டுவெல் ஆய்வு மையத்தின் பிரதிகள் தமிழறிஞர் கால்டுவெல்லின் கல்வித் தகுதி தொடர்பான சான்றிதழை பகிர்ந்துள்ளனர். 

அதில் ராபர்ட் கால்டுவெல் பி ஏ என்றும் திராவிட மொழிகளுக்கு அவர் ஆட்சிய சேவைகளை கருத்தில் கொண்டு டிப்ளமோ வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் மற்றொரு சான்றிதழ் கால்டுவெல் எம்ஏ பட்டம் வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN fact check explain about Robert Coldwell education


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->