தமிழகத்தில் 4 முக்கிய ஐபிஎஸ் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 4 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,

* திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.சுதாகர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் ஹடிமானி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* பரங்கிமலை துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.செல்வநாகரத்தினம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

முன்னதாக தமிழ்நாட்டில் 16 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். குறிப்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக கே.கோபால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* பொதுத்துறை துணை செயலாளராக பவன்குமார் ஜி கிரியப்பனவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Government TN Police IPS Transfer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->