சிறப்பு ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal



சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உதவி மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர் மற்றும் தசை பயிற்சிகளுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ. 14 ஆயிரத்திலிருந்து ரூ. 18 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt announcement special teachers Salary hike 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->