பஸ் ஸ்ட்ரைக்! தமிழக அரசு தரப்பில் வெளியான அப்டேட்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 95.62% பேருந்துகள் ய்யப்பட்டு வருவதாகவும், மொத்தமுள்ள 16,950 பேருந்துகளில் 16,207 பேருந்துகள் இயங்கி வருவதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் கொடுத்த தகவலின்படி, விழுப்புரம் மண்டலத்தில் 91.29% பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 2,825 பேருந்துகளில் 2,578 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சேலம் மண்டலத்தில் 98.96% பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகின்றன. 1545 பேருந்துகளில் 1529 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மண்டலத்தில் 98.43% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 2,166 பேருந்துகளில் 2132 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

கோவை மண்டலத்தில் 93.60% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 2390 பேருந்துகளில் 2237 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

நெல்லை மண்டலத்தில் 99.10% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 1658 பேருந்துகளில் 1643 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கும்பகோணம் மண்டலத்தில் 95.02% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 3030 பேருந்துகளில் 2,879 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Bus Transport Staffs strike 09012024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->