#BREAKING || 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது.? பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் எனவும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt announced 10th and 11th class exam result released on May19


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->