அனைத்து பள்ளிகளுக்கும் இணையதள வசதி.!! தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


வரும்காலில்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போர்டு நிறுவப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என பள்ளிகளில்வித்துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் செயல்பட்டு  வரும் பள்ளி மேலாண்மை குழு, இணையதள வசதிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாதம் தோறும்  ரூ.1500 திட்டத்தில் 100mbps திறன் கொண்ட இணையதள வசதி தனியார் பள்ளிகளுக்கு இணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் இணையதள வசதி பெறுவதோடு ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும் என்பது குறிப்பிட தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tngovt announced internet facility for all schools in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->