#சென்னை: கோயம்பேடு மார்க்கெட் அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்..!
Today June 18th chennai koyambed market vegetable price
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 18/06/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
வெங்காயம் 20/18/14
தக்காளி 40/35/30
உருளை 30/18/16
சின்ன வெங்காயம் 80/70/60
ஊட்டி கேரட் 65/60/55
பெங்களூர் கேரட் 30
பீன்ஸ் 110/100
பீட்ரூட். ஊட்டி 70/65
கர்நாடக பீட்ரூட் 30/28
சவ் சவ் 25/23
முள்ளங்கி 50/45
முட்டை கோஸ் 20/15
வெண்டைக்காய் 50/40
உஜாலா கத்திரிக்காய் 60/50
வரி கத்திரி 50/40
காராமணி 50/48
பாவக்காய் 50/45
புடலங்காய் 27/25
சுரக்காய் 40/35
சேனைக்கிழங்கி 50/47
முருங்ககாய் 30/25
சேமகிழங்கு 35/30
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் 20/18
பச்சை மிளகாய் 65/60
பட்டாணி 200/180
இஞ்சி 200/180
பூண்டு 130/100/70
அவரைக்காய் 80/75
மஞ்சள் பூசணி 15/12
வெள்ளை பூசனி.15
பீர்க்கங்காய் 50/40
எலுமிச்சை 110/90
நூக்கள் 40/30
கோவைக்காய் 30/25
கொத்தவரங்காய் 30/25
வாழைக்காய் 9/7
வாழைதண்டு,மரம் 35/30
வாழைப்பூ 15/12
பச்சைகுடமிளகாய் 55/50
வண்ண குடமிளகாய் 90
கொத்தமல்லி 14
புதினா 10
கருவேப்பிலை 25
கீரை வகைகள் 10
மாங்காய் 30/25
தேங்காய் 27/25.
English Summary
Today June 18th chennai koyambed market vegetable price