கோயம்பேடு காய்கறி மார்க்கெட்: (01.06.2023)இன்றைய விலை நிலவரம் இதுதான்..!
Today koyambed vegetable price list June 01
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 1/06/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
வெங்காயம் 20/18/16
தக்காளி 30/28/25
உருளை 30/15/14
சின்ன வெங்காயம் 80/70/60
ஊட்டி கேரட் 50/45/40
பெங்களூர் கேரட் 30
பீன்ஸ் 75/70
பீட்ரூட். ஊட்டி 40/35
கர்நாடக பீட்ரூட் 22/20
சவ் சவ் 15/13
முள்ளங்கி 25/20
முட்டை கோஸ் 15/12
வெண்டைக்காய் 25/20
உஜாலா கத்திரிக்காய் 70/60
வரி கத்திரி 60/50
காராமணி 50/40
பாவக்காய் 45/40
புடலங்காய் 34/30
சுரக்காய் 40/35
சேனைக்கிழங்கி 50/48
முருங்ககாய் .80/70
சேமகிழங்கு 35/30
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் 20/15
பச்சை மிளகாய் 45/40
பட்டாணி 180/170
இஞ்சி 185/180
பூண்டு 150/80/70
அவரைக்காய் 60/55
மஞ்சள் பூசணி 13/10
வெள்ளை பூசனி 15
பீர்க்கங்காய் 35/30
எலுமிச்சை 120/90
நூக்கள் 30/20
கோவைக்காய் 25/20
கொத்தவரங்காய் 35/30
வாழைக்காய் 8/6
வாழைதண்டு,மரம் 35/30
வாழைப்பூ 15/10
பச்சைகுடமிளகாய் 60/50
வண்ண குடமிளகாய் 90
கொத்தமல்லி 6
புதினா 3
கருவேப்பிலை 15
கீரை வகைகள் 15
மாங்காய் 30/25
தேங்காய் 27/25.
English Summary
Today koyambed vegetable price list June 01