கோயம்பேடு மார்க்கெட்.! (25.06.2023) இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்..!
Today vegetable rate in Chennai koyambed market
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 25/06/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
வெங்காயம் 20/18/14
தக்காளி 60/56/53
உருளை 30/18/16
சின்ன வெங்காயம் 80/70/60
ஊட்டி கேரட் 60/50/40
பெங்களூர் கேரட் 40
பீன்ஸ் 120/110
பீட்ரூட். ஊட்டி 60/50
கர்நாடக பீட்ரூட் 25/22
சவ் சவ் 25/24
முள்ளங்கி 50/45
முட்டை கோஸ் 20/15
வெண்டைக்காய் 50/45
உஜாலா கத்திரிக்காய்
55/50
வரி கத்திரி 50/40
காராமணி 50/45
பாவக்காய் 50/45
புடலங்காய் 30/25
சுரக்காய் 40/35
சேனைக்கிழங்கி 50/47
முருங்ககாய் .30/25
சேமகிழங்கு 35/30
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் 20/18
பச்சை மிளகாய் 65/60
பட்டாணி 180/170
இஞ்சி 200/190
பூண்டு 160/140/100
அவரைக்காய் 90/85
மஞ்சள் பூசணி 15/12
வெள்ளை பூசனி.15
பீர்க்கங்காய் 50/35
எலுமிச்சை 80/70
நூக்கள் 40/35
கோவைக்காய் 30/25
கொத்தவரங்காய் 35/30
வாழைக்காய் 8/7
வாழைதண்டு,மரம் 35/30
வாழைப்பூ 15/12
பச்சைகுடமிளகாய் 60/50
வண்ண குடமிளகாய் 200
கொத்தமல்லி 12
புதினா 8
கருவேப்பிலை 20
கீரை வகைகள் 8
மாங்காய் 33/30
தேங்காய் 27/25.
English Summary
Today vegetable rate in Chennai koyambed market