#தமிழகம் | சாலை வசதி இல்லை! கர்ப்பிணி பெண்ணை தொட்டிலில் கட்டி தூக்கி செல்லும் மக்கள்! - Seithipunal
Seithipunal


உடுமலைப்பேட்டை அருகே குழிப்பட்டி மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணி பெண்ணை தொட்டிலில் கட்டி மக்கள் தூக்கி செல்லும் காணொளி வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள குழிப்பட்டி மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லை சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மலைவாழ் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவே, அவரை தொட்டிலில் கட்டி மக்கள் தூக்கி சென்றுள்ளனர்

அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், உடல்நிலை சோர்வடைந்து உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த காட்சியினை வீடியோவாக பதிவிட்ட மலைவாழ் மக்கள், சாலை வசதி செய்து தராததால் எந்த கட்சியினரும் ஓட்டு கேட்டு மலைவாழ் கிராமத்திற்கு வர வேண்டாம் என ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trippur Hills Side Village Pregnant lady Suffering no road issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->