சென்னை புத்தகக் காட்சியை திறந்து வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 47-வது புத்தகக் காட்சி இன்று நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில்  இன்று தொடங்க உள்ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகக் காட்சியை துவக்கி  வைப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,  இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் 3 மணிக்கு துவக்கி வைக்கிறார். 

நிகழ்ச்சியை தொடர்ந்து  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கி விழாப் பேருரை ஆற்றுகிறார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொண்டு சிறப்புறையாற்றுகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhyanithi stalin inaugural chennai book fair


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->