பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வின் போது தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் பொதுத்தேர்வு எழுதும் தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மின்தடை ஏற்பட்டால் மாற்று வசதியை ஏற்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மின்வாரியம் மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பொது தேர்வு மையங்களில் மின் வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின் பாதைகள் பற்றி ஆய்வு செய்து, பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகே உள்ள மின்மாற்றி பழுதடைந்தால் உடனே மாற்றவும் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uninterruptible power supply for public exams


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->