#அதிர்ச்சி.. காய்ச்சல் ஏற்பட்ட சிறுவன்.. ஊசி போட்டவுடன் மரணம்.. மக்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


வாணியம்பாடியில் போலி மருத்துவர் போட்ட காய்ச்சல் ஊசியால் ஒரு சிறுவன் மரணம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கோடை காலம் முடிந்து மழை காலம் ஆரம்பம் ஆகிவிட்டது. ஓரிரு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் சளி காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுக்கு ஆளாகின்றனர். 

குறிப்பாக கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் வட மாவட்டங்களிலும் பலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 14 வயது சூரிய பிரகாஷ் என்ற சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

அந்த சிறுவனுக்கு கோபிநாத் என்ற நபர் மருத்துவம் எதுவும் படிக்காமல் சிகிச்சையளித்து ஊசி போட்டுள்ளார். இதன் காரணமாக அந்த சிறுவன் உயிரிழந்து இருக்கின்றான். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaniyambadi 14 years boy died by injection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->