#திருப்பூர் || அரசு மருத்துவமனையில் வெடித்த திடீர் போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காவல் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

திருப்பூர் அரசு‌ மருத்துவமனையில் தினக்கூலி அடிப்படையில் காவலர்கள் மற்றும் ‌தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த தினக்கூலி ரூ.725 வழங்குவதாக அறிவித்தது. 

ஆனால் அறிவித்தபடி கூலி வழங்காததால் அதனை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Watchman and sanitizer protest in Tiruppur govt hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->