பட்டபகலில் கொலை செய்யப்பட்ட பெண்.. காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


பெண் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம்  பகுதியை சேர்ந்தவர் பத்தேசந்த். இவருக்கு திருமணமாகி பிரேம்கவர் என்ற மனைவியும் நான்கு மனைவிகளும் உள்ளனர். பத்தேசந்த அங்கு அடகு கடை வைத்திருக்கிறார்.

சம்பவதன்று, அவர் கடைகளை அடைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அவர் வீட்டின் முதல் தளத்தில் அவரது மனைவி கொலைசெய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் பிரேம்கவர் எதற்காக யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Murder Near Chengalpettu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->