உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?!
world wide heavy traffic city
Tom Tom நிறுவனம் வெளியிட்ட 2024ம் ஆண்டின் உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 31 இடத்திலும் உள்ளது.
சென்னையில் 10 கி.மீ-ஐ கடக்க 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தேவைப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், கொல்கத்தா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு மூன்றாவது இடத்தையும் புனே நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
கொல்கத்தாவில் சராசரி வாகன வேகம் மணிக்கு 17.4 கிமீ மட்டுமே. 10 கி.மீ தூரத்தை கடக்க அங்கு 34 நிமிடங்கள் 33 வினாடிகள் ஆகிறது.
பெங்களூருவில் இதே தூரத்தை கடக்க 34 நிமிடங்கள் 10 வினாடிகள் செலவாகும், புனேவில் 33 நிமிடங்கள் 22 வினாடிகள் தேவைப்படுகிறது.
உலகளவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களில் ஐதராபாத் 18-ஆம் இடத்திலும் சென்னை 31-ஆம் இடத்திலும் உள்ளது. சென்னை நகரில் 10 கி.மீ தூரத்தை கடக்க 30 நிமிடங்கள் 20 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது.
Traffic congestion chennai Kolkata bengaluru Pune
English Summary
world wide heavy traffic city