உயிரை பறித்த அதிவேக பயணம்.. வேனின் மீது மோதிய இருசக்கர வாகனம்.. இளைஞர் பலி..!
Youth Death in accident Dindigul
அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாட்டம், பழனியை சேர்ந்தவர் மனோஜ். இவர் தனது இருசக்கர வானத்தில் பழனி பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த ஆட்டோவை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிரே வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில, தூக்கி வீசப்பட்ட அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Youth Death in accident Dindigul