மாதம் 75 ஜிபி டேட்டா - அசத்தல் பிளானை வெளியிட்ட பி.எஸ்.என்.எல் நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் பிரீபெயிட் பயனர்களுக்காக புது சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன் விபரங்கள்:

• ரூ.2,022 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. 

• மாதம் 75 ஜிபி டேட்டா வழங்குகிறது. டேட்டா தீர்ந்த போதும் மொபைல் டேட்டா வேகம் 40kbps ஆக குறைந்து விடும். 

• இது தவிர ரூ. 2,022 விலை பி.எஸ்.என்.எல். சலுகை 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. 

• மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், மற்றும் தினமும் 100 எஸ்‌எம்.எஸ் வழங்கப்படுகிறது. 

• ரூ. 3,299 விலை கொண்ட வருடாந்திர டேட்டா சலுகை மாதம் 2.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. 

• ரூ. 2,299 விலை பி.எஸ்.என்.எல் சலுகை மாதம் 1.5 ஜிபி டேட்டாவை 12 மாதங்களுக்கு வழங்குகிறது. 

• பி.எஸ்.என்.எல் ரூ. 1,251 விலை வருடாந்திர சலுகையில் மாதம் 0.75 ஜிபி டேட்டா ஒரு வருட வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSNL NEW PLAN 75 GP DATA


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->