மிக மிக குறைந்த விலையில் சாம்சங் கேலக்ஸி A23 5ஜி ஸ்மார்ட்போன்.! சைலன்ட் சம்பவம்.!
Samsung Galaxy A23 5G smartphone low price
சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி A23 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிலையில் சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி A23 5ஜி மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிட்டுள்ளது.
அதில், சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி A23 5ஜி ஸ்மார்ட்போன் மாடலின் அம்சங்களை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அதன் விலை விபரங்கள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
புதிய கேலக்ஸி A23 5ஜி மாடலின் அம்சங்கள்:
• சாம்சங் கேலக்ஸி A23 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
• இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
• 4/6/8 ஜிபி ரேம் - 64/128 ஜிபி மெமரி - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
• 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
• இத்துடன் 5MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
• 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
• கேலக்ஸி A23 5ஜி மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Samsung Galaxy A23 5G smartphone low price