வேலையை காட்டிய கூகுள் இஞ்சின்.. குவியும் புகார்கள்.!  - Seithipunal
Seithipunal


Google சர்ச் இன்ஜின் இன்று காலை முதல் சரிவர வேலை செய்யாததாக அதன் பயனளர்கள் பலரும் புகார் அளித்து இருக்கின்றனர்.

google சர்ச் இன்ஜினை பயன்படுத்தும் பலரும் தங்களது google ஆவணங்கள் மற்றும் ஜிமெயில் கணக்கு உள்ளிட்டவற்றில் நுழையும் போது பல்வேறு சிக்கல்களை அவர்கள் எதிர் கொண்டதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கின்றனர்.

டவுன்டெக்டர் என்னும் ஆன்லைன் தளத்தில் இணையதள சேவைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி காலை 11 மணிக்கு பின் 2000க்கும் அதிகமான இது போன்ற பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பாதிப்புகளின் போது 82% பேர் சர்வர் இணைப்பு பிரச்சனைகளை எதிர் கொண்டதாகவும், 12 சதவீதம் பேர் உள் நுழைவு பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும், 6% பேர் இமெயில் அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Users Get Search Engine Problems


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->