வானில் தோன்றும் இளஞ்சிவப்பு நிலா.. எப்போது தெரியுமா.?
Pink moon appearing in the sky in tomorrow
நாளை இரவு வானத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் நிலவு காட்சியளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலவை இரவு முழுவதும் பார்க்க முடியாது என்றும் அது குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தோன்றும் எனவும் கூறப்படுகிறது. நாளை நள்ளிரவு 12.25 மணிக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் நிலவு காட்சியளிக்க உள்ளது.
சூரியன் பூமி சந்திரன் என அனைத்தும் 180 டிகிரி ஒரே நேர்கோட்டில் வரும்போது இது போன்ற நிகழ்வு நடைபெறும். இது போன்ற வேளையில் சூரியனின் கதிர்கள் நிலவுக்கு அருகே அல்லது பூமியை சந்திக்கும் அப்போது நிலவை ஒளிரச் செய்யும். காலநிலை மற்றும் மேகக் கூட்டங்களில் மாற்றத்தால் இந்த நிலவு பல வண்ணங்களில் காட்சி அளிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Pink moon appearing in the sky in tomorrow