தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெப்பம்; 09 மாவட்டங்களில் சதமடித்துள்ள வெப்ப அலை..!
Temperatures in 9 districts of Tamil Nadu have reached the 100 degree mark
கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னை உள்பட 09 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 105.62 டிகிரி வெயில் பதிகியுள்ளது. நேற்றைய நாளில், 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவான இடங்கள் பின்வருமாறு;
வேலூர்- 105.62 டிகிரி (40.9 செல்சியஸ்),
சேலம்- 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்),
கரூர்- 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்),
ஈரோடு- 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்),
மதுரை விமான நிலையம்- 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்),
திருச்சி- 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்),
திருத்தணி- 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்),
திருப்பத்தூர்- 100.4 டிகிரி (38 செல்சியஸ்),
தர்மபுரி- 100.4 டிகிரி (38 செல்சியஸ்).
English Summary
Temperatures in 9 districts of Tamil Nadu have reached the 100 degree mark