அரண்மனையில் 26 உயிர்கள் கருணை கொலை.. மிகுந்த சோகத்தில் இளவரசி.!
26 Mother birds euthanized
இங்கிலாந்து இளவரசி அரண்மனையில் 26 அன்னப்பறவைகள் கருணைக்கொலை செய்யப்பட்டிருப்பது இளவரசிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து இளவரசி இரண்டாம் எலிசபெத், செல்ல பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டவர். ஆனால், சமீபகாலமாக அவர் தொடர்ச்சியாக தனது செல்லப்பிராணிகளை இழந்து வருகிறார். கடந்த வருடம் அவரின் இரண்டு செல்ல நாய் குட்டிகள் இறந்த நிலையில், தற்போது 26 அன்ன பறவைகளை கருணை கொலை செய்துள்ளார்.
இதற்கு காரணம் அன்னப் பறவைகளில் ஆறு பறவைகள் பறவை காய்ச்சலால் இறந்துள்ளது. மேலும், ஒரு அன்னப்பறவை இறந்த காரணத்தினால், மேலும் பறவை காய்ச்சல் உண்டாகக்கூடும் என்ற பயத்தில் 26 அன்ன பறவைகளை கால்நடை மருத்துவர்கள் கருணைக் கொலை செய்துள்ளனர்.
English Summary
26 Mother birds euthanized