பெண் பத்திரிகையாளரை அடித்த தாய்லாந்து அரசியல்வாதி! பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தாய்லாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், பலத் பிரசாரத் என்ற கட்சியை அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் மூத்த அரசியல் தலைவரான வாங்சுவானிடம் ஒரு பெண் பத்திரிகையாளர், அந்நாட்டின் புதிய பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பற்றி கேள்வி கேட்ட போது அதற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக அந்த கேள்வியினால் கோபமடைந்த அவர், பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்துவிட்டு பின்னர் கோபத்துடன் அவர் கிளம்பி சென்றார்.

அந்நாட்டில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தாக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு  கடும் ண்டனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Thai politician who beat a female journalist Press Association condemned


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->