அமெரிக்கா! பொது போக்குவரத்தின் போது முக கவசம் கட்டாயம் இல்லை.!
America cancelled the order from wearing mask during public transport
அமெரிக்காவில் பொது போக்குவரத்தில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என புளோரிடா மாவட்டம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் பொது போக்குவரத்தின் போது அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் மே மாதம் மூன்றாம் தேதி வரை அதிகரித்தது.
ஆனால் புளோரிடா மாவட்டம் நீதிமன்றம் பொது போக்குவரத்தின் போது முக கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்து, அமெரிக்கா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு, மக்கள் முக கவசம் அணிய உத்தரவிட எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
English Summary
America cancelled the order from wearing mask during public transport