இன்ஸ்டாகிராமில் பழகி.. 12 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த காமுக இளைஞரால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் நகரத்தை சேர்ந்த லூயுஸ் கியூவேடோ எனும் 19 வயது இளைஞர் தொடர்ந்து 2 மாத இடைவெளியில் 2 சிறுமிகளிடம் அத்துமீறியதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கின்றது.

 கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் லூயுஸ் கியூவேடோ மேரிலாந்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்ஸ்டாகிராமில் பழகிய ஒரு 12 வயது சிறுமியை அழைத்து கொண்டுச் சென்றுள்ளார். அங்கே அந்த சிறுமியை லூயுஸ் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட அந்த பெண் போலிசில் புகார் அளித்ததின் பேரில் அவர் மீது காவல் துறை வழக்கு பதிந்துள்ளது. இதற்கிடையில் லூயுஸ் கியூவேடோ இன்ஸ்டாகிராமில் மற்றொரு 12 வயது சிறுமியையும் இதேப்போல பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது.

காவல்துறை விசாரணையில் இவர் பல்வேறு, சிறுமிகளுடன் இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகி துஷ்பிரோயகம் செய்ய முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, லூயுஸ் கியூவேடோ கைது செய்யப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American arrested By Police For Sexually harassed 12 Years Girls using Instagram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->