இளம் ஜோடிகள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் - போப் பிரான்சிஸ்.! - Seithipunal
Seithipunal


இத்தாலிய இளைய தம்பதிகள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் வைத்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு பல நாடுகளில் மக்கள் தொகை கணிசமாக குறைந்துள்ளது. மேலும், பிறப்பு விகிதமும் குறைந்துள்ளது.

அந்த வகையில் இத்தாலி நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதற்கு காரணம் இளம் தலைமுறையினருக்கு உள்ள பணிச்சுமை, பொருளாதார நெருக்கடி தான் என் கூறப்படுகிறது.

இந்த நிலையில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் இத்தாலி நாட்டு பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் இளம் தலைமுறையினர் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bob Francis said Italian young couples get more babys


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->