வாலுடன் பிறந்த அதிசிய பெண் குழந்தை! அதிர்ச்சியில் மருத்துவ உலகம்! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டில் பிறந்த ஒரு பெண் குழந்தை வாலுடன் பிறந்த சம்பவம் மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தையின் முதுகில் 6 சென்டி மீட்டர் நீளத்திற்கு வால்போன்ற உறுப்பு இருந்ததைக் கண்டு மருத்துவர்கள், குழந்தையின் முதுகுத்தண்டில் இருந்த வால் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர்.

கடந்த ஆண்டு பிரேசிலில் இதே போல் ஆண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்த நிலையில், பெண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

மேலும்  ஒரு உலக செய்தி : உக்ரைன் மீதான போரில் ரஷியா மிக மோசமான போர் குற்றங்களை செய்துள்ளது - அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்!

ஜெர்மனி நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், முனிச் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது, "உக்ரைன் மீதான போரில் ரஷியா மிக மோசமான போர் குற்றங்களை செய்துள்ளது.

ரஷிய ராணுவம் கொலை, பாலியல் பலாத்காரம், அடித்து துன்புறுத்துதல், மின்சாரம் பாய்ச்சுவது உள்ளிட்ட மோசமான சித்ரவதைகளை உக்ரைன் பொதுமக்கள் மீது நடத்தியுள்ளது.  

போர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே ரஷிய ராணுவத்தின் அத்துமீறல்களை நாம் கவனித்து வருகிறோம். ரஷிய ராணுவம் உக்ரைனில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது என்பதை எங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் நிரூபிக்கின்றது" என தெரிவித்தார். 
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brazil baby girl born with tail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->