ஐரோப்பாவின் வேகா-சி ராக்கெட் தோல்வி.! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் கயானாவில் உள்ள கௌரோவில் உள்ள விண்வெளித் தளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இரவு 10:47 மணிக்கு பிளையட் 5 மற்றும் 6 என்ற இரண்டு செயற்கைக்கோள்களுடன் ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வியடைந்ததாக ஏரியன் ஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ராக்கெட் புறப்பட்ட 2 நிமிடங்கள் 27 வினாடிகளில் முதல் நிலை வெற்றிகரமாக எரிந்த நிலையில், ஜெஃபிரோ 40 என பெயரிடப்பட்ட ராக்கெட்டின் இரண்டாம் கட்டத்தில் சிக்கல் ஏற்பட்டது தோல்வியடைந்தது என்று ஏரியன் ஸ்பேஸ் நிர்வாணம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் எஞ்சினில் ஏற்பட்ட குறைந்த அழுத்தமே தோல்விக்கு காரணம் என்று ஏரியன் ஸ்பேஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் இஸ்ரேல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Europes Vega C rocket fails after launch


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->