ஏலத்தில் விடப்படும் ஹிட்லரின் கைகடிகாரம்.! ரூ.30 கோடிக்கு அதிகமாக ஏலம் போக வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


அடால்ஃப் ஹிட்லருக்குச் சொந்தமானது என நம்பப்படும் கைக்கடிகாரம் அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் என்ற நிறுவனத்தால் ஏலத்தில் விடப்படுகிறது.

இந்த "தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்" கைக்கடிகாரம் சுமார் 2-4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு, அதாவது இந்திய ரூபாயில் 31 கோடி ரூபாய்க்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிட்லருடைய பிறந்தநாள், ஹிட்லர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட நாள் மற்றும் 1933 ஆம் வருடத்தில் நாசிப்படை தேர்தலில் வென்ற நாள் ஆகிய மூன்று தேதிகள் கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன.

இந்நிலையில் கைக்கடிகார தயாரிப்பாளர்களும், ராணுவ வரலாற்று ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தின் பின்னணியை ஆராய்ந்து ஹிட்லர் தான் வைத்து இருந்தார் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் அந்த கடிகார தயாரிப்பு நிறுவனம் இந்த கடிகாரத்தின் சட்டபூர்வமான தன்மையை அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hitler watch to be auctioned expected over 30 crore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->