இந்திய ராணுவ வீரர்களுக்கு சீனமொழி பயிற்சி.!
Indian soldiers to learn Chinese
இந்திய ராணுவ வீரர்களுக்கு சீனமொழி பயிற்றுவிக்க உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய சீன எல்லை பிரச்சினை காரணமாக சீன வீரர்களின் வியூகங்களை அறிந்து கொள்ளவும், செயல்பாடுகளை தெரிந்து கொள்ளவும் இந்திய ராணுவ வீரர்களுக்கு சீன மொழியான 'மாண்டரிணை' கற்பிக்க உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
English Summary
Indian soldiers to learn Chinese