பீதியில் மக்கள்!!! ரிக்டரில் 5.4 பதிவான இந்தோனேசியா நிலநடுக்கம்!!! ரோட்டில் தஞ்சம்..!!!
Indonesia earthquake with magnitude of 5point4 People in panic
இந்தோனேசியா நாட்டில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.இதை அமெரிக்க நிலநடுக்கவியல் மையம், இந்தோனேஷியா வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4-ஆக பதிவாகியுள்ளது.மேலும் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
மேலும் இதுபோன்ற அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட காரணம் என்ன ? என்று மக்களிடையே பல கேள்விகள் எழுந்து வருகின்றன.
இதனால் அந்நாட்டு அரசு மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.
English Summary
Indonesia earthquake with magnitude of 5point4 People in panic