வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் சுவாரஸ்ய பகுதி..! தெரிந்து கொள்வோம்..!
Interesting information about duck
வாடிகனில் ஊழியர்கள் வருமான வரி செலுத்துவதில்லை.
பிறக்கும்போது ஒட்டகச்சிவிங்கி குட்டி 1.8மீ (6 அடி) உயரம் இருக்கும்.
முதல் ஆங்கில அகராதி 1755ல் எழுதப்பட்டது.
ஜமைக்காவில் 120 ஆறுகள் உள்ளன.
ப்ளாக் டீயை விட பச்சை தேயிலை தேநீரில் அதிக வைட்டமின் சி உள்ளது.
சந்திரனின் விட்டம் 3,474கிமீ ஆகும்.
வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.
தொலைப்பேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் தாயும், மனைவியும் காது கேளாதவர்கள்.
இந்திய ஹாக்கி வீரர், த்யான் சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் கோல் ஆகும்.
பெரும்பாலான பசுக்கள் இசையை கேட்கும்போது அதிக பாலை சுரப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தும்பா ராக்கெட் ஏவுதளம் கேரள மாநிலத்தில் உள்ளது.
தேசிய கடலியல் நிறுவனத்தின் தலைமையகம் கோவாவில் அமைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஏரி காஸ்பியன் கடல் ஆகும்.
பாறைகள் பற்றிய ஆய்வு, பாறையியல் என அழைக்கப்படுகிறது.
இங்கிலாந்தின் தேசிய மலர் ரோஜா ஆகும்.
English Summary
Interesting information about duck