விண்ணிலிருந்து வந்து விழுந்த மர்ம பொருள்! அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் நாட்டில் தனது வீட்டின் மொட்டைமாடியில் நின்று காபி குடித்துக் கொண்டிருந்த பெண் மீது வரிசையாக விண்கற்கள் விழுந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது வீட்டில் நண்பருடன் மொட்டை மாடியில் நின்று காபி குடித்துக் கொண்டிருந்தபோது அவர் மீது எதோ ஒரு பொருள் விழுந்துள்ளது.

முதலில் இது குறித்து பெரிதாக கண்டுக்கொல்லாமல் இருந்துள்ளார் அவர். ஆனால் நிறைக கற்கள் விழுந்ததும் கவனித்து பார்த்தால் அவரை சுற்றி பல கற்கள் கிடப்பதை பார்த்துள்ளார். மேலும் அந்த கற்கல் வித்தியாசமாக இருந்ததையடுத்து  அவர் அந்த கற்களை புவியியல் அறிவியலாளர் ஒருவரிடம் எடுத்து சென்றுள்ளார்.

அவற்றை ஆராய்ச்சி செய்த போது அதில் இரும்பு மற்றும் சிலிகான் தாதுக்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் விண்கற்கலால் மனிதர்கள் தாக்கப்படுவது மிக மிக அபூர்வம்  என்றும் விண்ணில் இருந்து பூமியை நோக்கி வரும் விண்கற்கள் நேராக பூமியின் மேற்பரப்பில் தான் விழும் என்றும் இப்படி வீட்டின் மொட்டை மாடியில் விழுவது மிக அரிய நிகழ்வு என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meteorite stones fell on the woman who was standing on terrace


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->