கான்ப்ரன்ஸ் மீட்டிங்கில் அரை நிர்வாண கோலம்.. பதறிப்போன அதிகாரிகள்.!!
Mexico senator Zoom meeting conference issue self explained
கரோனா வைரஸின் தாக்கத்தால் உலகமே பாதிக்கப்பட்டு, அரசு அலுவலகத்தில் இருந்து பெரும்பாலான அலுவலங்கள் இயங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. உலகளவில் அமெரிக்கா பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

மெக்சிகோவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தொடர்பாக அரசு அதிகாரிகள் ஜூம் வீடியோ கால் மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மெக்சிகோ பெண் செனட்டர் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொள்ள தயாராக இருந்த நிலையில், சரிவர உடை அணியாதது போல வீடியோ காலில் அரை நிர்வாணமாக பெண் செனட்டர் தோன்றியுள்ளார்.
இதனைகவனித்த சக அதிகாரிகள், இது குறித்து கூறியுள்ளனர். இதன்பின்னர் தனது உடையை சரி செய்துள்ளார். சுமார் 66 வயதான பெண் செனட்டர் மார்த்தா லூசியா மிச்சர், இந்த விஷயத்திற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ காட்சியை வெளியுள்ளார். இது குறித்த வீடியோவில், பொருளாதார சூழ்நிலை குறித்த ஆய்வில் இது நடந்துவிட்டது.

இக்கூட்டத்தின் பகுதியில் கேரமா ஆனில் இருந்ததை பார்க்காமல் உடையை மாற்றினேன். இதன்பின்னர் கூட்டத்தில் நான் பங்கேற்றேன். எனது தவறை நான் உணர்ந்தேன். எனக்கு உதவி செய்த சக செனட்டர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் வெளியான பின்னர் பல சர்ச்சை கருத்துகள் உலாவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடியோ காட்சியில் பதில் கூறினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Mexico senator Zoom meeting conference issue self explained