சனி சம்பவம்: பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - உடல் சிதறி 21 பேர் பலி! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 21 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 21 பேர் முதல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் குவெட்டா ரயில் நிலையம் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த குண்டுவெடிப்பில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்ட தகவலின் படி தற்கொலைப்படையினரின் தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

பொதுவாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் வெள்ளிக்கிழமை அன்று தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொலை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan bomb blast 21 people death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->