ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதல்.. தாலிபான்கள் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சு தாக்குதல் ஆப்கானிஸ்தான் அரசு கடுமையாக கண்டிக்கிறது என்று ஆப்கானிஸ்தான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினார் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan rocket fire on Afghanistan Taliban warning


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->