25 வயதிற்குள் திருமணம் செய்யாவிட்டால் தண்டனை.. எங்கு தெரியுமா.?
Penalty for not getting married before the age of 25
இந்த உலகில் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் அவர்களுக்கென தனித்தனி கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகின்றன.
அதில் சில கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் விசித்திரமாகத் தோன்றினாலும் அவற்றை நம்பும் மக்கள் தொடர்ந்து அந்த பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர்.
அந்தவகையில் டென்மார்க் நாட்டில் 25 வயதிற்குள் திருமணம் செய்தவர்களுக்கு அவர்கள் குடும்பத்தினரால் இலவங்கப்பட்டை பொடி குளிப்பாட்டும் பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. அதாவது டேனிஸ் சமுதாயத்தில் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் போது அவருக்கு திருமணம் ஆகியிருக்க வேண்டும்.
அவ்வாறு திருமணம் செய்யாவிட்டால் அவர் 25-வது பிறந்தநாளை கொண்டாடும் போது இலவங்கப்பட்டை பொடியில் குளிப்பாட்டுவார்கள். இது விசித்திரமான தண்டனை என்றாலும் டென்மார்க் மக்கள் தங்கள் இதை கலாச்சாரமாகவே பின்பற்றி வருகின்றனர்.
English Summary
Penalty for not getting married before the age of 25