குடியிருப்பு பகுதியில் விஷ வாயு தாக்கியதில் 24 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்காவில் குடியிருப்பு பகுதியில் விஷ வாயு தாக்கியதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கே போக்ஸ்பர்க் மாவட்டத்திற்கு அருகிலுள்ள குடிசை பகுதியில் விஷவாயு கசிவு ஏற்பட்டதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக மீட்பு குழுவினர் மற்றும் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் விஷ வாயு கொண்ட சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சட்ட விரோத சுரங்கம் தோண்டுவதற்காக எரிவாயு பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை 24 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Poison gas attack 24 peoples death in south africa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->