குடும்பத்துடன் சுற்றுலா - ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சிக்கு கொடுத்த பிரபல நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் கென்னத் சி.கிரிபின். பிரபல தொழில் அதிபரான இவர் சிட்டாடெல் என்ற நிதி நிறுவனம் மற்றும் கணினி தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருகிறார். 

இந்த நிலையில், இவர் தனது நிறுவனத்தின் முப்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நிறுவன ஊழியர்களை மகிழ்விக்க விரும்பி, அதற்காக 1200 ஊழியர்களை, அவர்களது குடும்பத்தினருடன், 3 நாள் சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்து சென்றுள்ளார். 

மேலும், டோக்கியோ நகரில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களுக்கு அழைத்து செல்வது, அந்த மூன்று நாட்களுக்கான தங்குமிடம், உணவு என்று அனைத்து வசதிகளுக்கான செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார்.

இது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. athuma இந்தியாவின் குர்கான் நகரில் இருந்து இந்நிறுவன பணியாளர்கள் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private company arrange family tour to employers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->