இலங்கையில் பொருளாதார நெருக்கடி! தமிழ் புத்தாண்டை கொண்டாட முடியாத மக்கள்.!
Srilanka Economic crises not people celebrate Tamil newyear
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ் புத்தாண்டு கொண்டாட முடியாத மக்கள் சோகத்தில் உள்ளனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள்கள் மற்றும் உணவுப் பொருட்களின் மீது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிக அளவு உயர்ந்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான இன்று அனைத்து அத்தியாவசிய கடைகளும் மக்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் உள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் புத்தாண்டை கொண்டாட முடியாமல் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.
English Summary
Srilanka Economic crises not people celebrate Tamil newyear