டிக்டாக் மற்றும் பப்ஜிக்கு தடை! ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


டிக் டாக் மற்றும் பப்ஜி செயலிகளுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமலுக்கு வந்தது.

தலிபான் ஆட்சி அமைத்ததில் இருந்து மருத்துவம் தவிர்த்து, பெண் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டன. மேலும் பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இளைஞர்கள் தடம்மாறி செல்லக்கூடாது என்பதற்காக பப்ஜி மற்றும் டிக் டாக் போன்ற செயலிகளையும் தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

ஏற்கனவே பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையும் மக்களின் மத்தியில் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Taliban bans PubG and TikTok


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->