56 வயதான பெண்ணுடன் 9 ஆண்டுகள் காதல்.. 19 வயது ஆணின் வியக்கவைக்கும் காதல்.!  - Seithipunal
Seithipunal


தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வுத்திச்சாய் சந்தராஜ் (19) என்பவ ஜன்லா நமுவாங்ராக் 56 வயதான பெண்னை கடந்த ஒன்பது ஆண்டுகளாக காதலித்து வருகின்றார். இருவருடையே 37 ஆண்டு வயது வித்தியாசம் இருந்துள்ளது . 

வடகிழக்கு தாய்லாந்தின், சகோன் நகோன் மாகாண் பகுதியில் இருவரும் வசித்து வந்துள்ளனர். 9 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண் தன்னுடைய வீட்டைச் சுத்தம் செய்ய சந்தராஜ் உதவியை நாடியுள்ளார். அடிக்கடி அந்தப் பெண்ணுக்கு உதவி செய்து வந்துள்ள நிலையில், நட்பாக மாறி, சில காலத்தில் காதலாக மாறியுள்ளது. 

வுத்திச்சாய் சந்தராஜ், கடந்த இரு ஆண்டுகளாக இருவரும் உறவில் இருக்கிறோம் என்றும், மேலும் இவரை நான் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். 

இந்த நிலையில், ஜன்லா இதனை பற்றி கூறும்போது, சந்தராஜ் எனக்கு சூப்பர் ஹீரோ. மேலும் இவர் தினமும் எனக்கு உதவுவார். அவர் வளர்ந்ததும் எங்களுக்குள் காதலும் மலர்ந்தது, என கூறுகையில் எங்களை பார்த்து மற்றவர்கள் பைத்தியம் என்று கூறினார்கள். ஆனால் நாங்கள் நிச்சயம் திருமணம் செய்து கொள்வோம்' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thailand 56 old women love 19 years boy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->