காரணமின்றி துணை பிரதமர் பதவி நீக்கம்!....குவைத்தில் பரபரப்பு - Seithipunal
Seithipunal


குவைத்தில் மன்னராட்சி முறை செயல்பட்டு வரும் நிலையில் , அங்கு காரணமின்றி துணைப்பிரதமர் பதவிநீக்கம் செய்யப்பட்டிருப்பது உலக நாடுகளிடையே பேசுபொருளாகியுள்ளது.

குவைத் நாட்டில் மன்னராட்சி முறை செயல்பட்டு வரும் அங்கு இமாத் அதீகி துணைப்பிரதமராக இருந்து வந்தார்.

மேலும் இவர் கூடுதலாக அந்த நாட்டின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் பொறுப்பையும் கவனித்து வந்த நிலையில், இவரை பதவியில் இருந்து நீக்குவதாக குவைத் மன்னர் மிஷால் அல்-அகமத் அல்-ஜாபர் அல்-சபா அறிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான குவைத் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் குவைத் நிதி அமைச்சரும், பொருளாதார விவகார அமைச்சருமான நூரா பசாமுக்கு எண்ணெய் வளத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுவதாகவும் மன்னர் அறிவித்துள்ளார். மேலும் இந்த பதவி நீக்கத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. குவைத்தில் மன்னராட்சி முறை செயல்பட்டு வரும் நிலையில் , அங்கு காரணமின்றி துணைப்பிரதமர் பதவிநீக்கம் செய்யப்பட்டிருப்பது உலக நாடுகளிடையே இது பேசுபொருளாகியுள்ளது,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The deputy pm was sacked without any reason commotion in kuwait


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->