ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள் - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைத்ததில் இருந்து தனது கடுமையான ஷிரியா சட்டத்தைக் கொண்டு ஆட்சி செய்து வருகிறது.

கடந்த ஓராண்டில் ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, கேளிக்கை நிகழ்ச்சிகள், திரையரங்குகள் மற்றும் இசைக்கச்சேரிகள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளதாக தாலிபான் அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து 37 திரைப்படங்கள் வெளியிடுவதற்கு தயாராக உள்ளன. இதனால் திரைப்பட கலைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ள நிலையில், பெண் கலைஞர்களுக்கான இடம் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளன.

இதனால் பெண்கள் மீண்டும் திரைப்படங்களில் தடைகளின்றி நடிப்பதற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theatres to open after 1 year ban in Afghanistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->