விமானத்தை கயிறு கட்டி இழுக்கும் போட்டி..காரணம் இதுதானா.. - Seithipunal
Seithipunal


வாரம் முழுவதும் வேலை செய்து விட்டு வாரத்தின் இறுதி நாளை எவ்வாறு பயன் படுத்தலாம் என்று அனைவரும் யோசிப்பார்கள். ஆனால், அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மக்கள் இந்த விடுமுறை நாளை வீணாக செலவழிக்காமல் அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், நேரே விமான நிலையம் சென்று அங்குள்ள விமானத்தைக் கயிறு கட்டி இழுக்க ஆரம்பித்து விடுவார்கள். 

இந்த செய்தி படிப்போருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். விர்ஜினியா நாட்டு மக்கள் நேரே விமான நிலையத்தில் இருக்கும் சுமார் 82 ஆயிரம் கிலோ எடையுள்ள விமானத்தில் கயிற்றைக் கட்டி இழுப்பதை ஒரு போட்டியாக வைத்துள்ளனர்.

இந்த போட்டியில் கலந்துக்கொள்ளும் மக்கள் அந்த விமானத்தை தங்களின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி இழுப்பார்கள். 

இந்தப் போட்டி ஒரு நல்ல காரியத்திற்காக நிதி திரட்டுவதற்கு நடத்தப்படுகிறது. இந்த போட்டியில், மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்பது கூடுதல் சிறப்பு ஆகும். இதில் திரட்டப்படும் நிதி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்காக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virjiniya peoples pull airplane competition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->