திருமணத்திற்கு முன் பெண்கள் கர்ப்பம் தரித்தால் சிறை தண்டனை - அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, அங்கு வாழும் முஸ்லிம் பெண்களை குறி வைத்து கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு நிகராக ஆடை அணியக்கூடாது என்றும்  திருமணத்திற்கு முன்பாக கர்ப்பம் தரித்தாலும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விதிமுறைகளை மேலும் பெண்களுக்கு கடுமையான கசையடி மற்றும் அபராதத்துடன் அதிகபட்சமாக 3 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டங்கள் கருத்து சுதந்திரம் மற்றும் சமத்துவம் போன்ற உரிமைகளை பறிப்பதாக அனைத்து மகளிர் சங்கம் மற்றும் பிற மனித உரிமைகள் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு அதிக நன்மைகளை தரும் என அரசு தெரிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women's before marriage pregnant in Malaysia strict rules


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->